karur குளித்தலை அருகே சந்து கடையை அகற்றக் கோரிக்கை நமது நிருபர் அக்டோபர் 14, 2019 கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் கருங்கலாப்பள்ளியில் அரசு மதுபானக் கடை இருந்தது. இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது.